இன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

LONDON, UNITED KINGDOM - APRIL 10: NHS workers in PPE take a patient with an unknown condition from an ambulance at St Thomas' Hospital on April 10, 2020 in London, England. Public Easter events have been cancelled across the country, with the government urging the public to respect lockdown measures by celebrating the holiday in their homes. Over 1.5 million people across the world have been infected with the COVID-19 coronavirus, with over 7,000 fatalities recorded in the United Kingdom. (Photo by Justin Setterfield/Getty Images)

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை (04-05-2020) கொரோனா தொற்று
நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

இத்தாலி

இன்றைய உயிரிழப்பு: 195
இன்றைய தொற்று: 1,221
மொத்த இறப்பு: 29,079
மொத்த தொற்று: 211,938

சுவீடன்

இன்றைய உயிரிழப்பு: 90
இன்றைய தொற்று: 404
மொத்த இறப்பு: 2,769
மொத்த தொற்று: 22,721

டென்மார்க்

இன்றைய உயிரிழப்பு: 9
இன்றைய தொற்று: 147
மொத்த இறப்பு: 493
மொத்த தொற்று: 9,670

நோர்வே

இன்றைய உயிரிழப்பு: 3
இன்றைய தொற்று: 37
மொத்த இறப்பு: 214
மொத்த தொற்று: 7,884

பின்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 10
இன்றைய தொற்று: 73
மொத்த இறப்பு: 240
மொத்த தொற்று: 5,327

இலங்கை

இன்றைய உயிரிழப்பு: 1
இன்றைய தொற்று: 33
மொத்த இறப்பு: 8
மொத்த தொற்று: 751

இந்தியா

இன்றைய உயிரிழப்பு: 61
இன்றைய தொற்று: 2,365
மொத்த இறப்பு: 1,452
மொத்த தொற்று: 44,870