Oktober 8, 2024

கொள்ளை அழகுடன் இருக்கும் ஈழத்து பெண்! ஒரே குஷியில் ரசிகர்கள்…..

உலகமே ஊரடங்கு சட்டத்தினால் முடங்கியுள்ளது. பிரபலங்களும், ரசிகர்களும் வீட்டுக்குள் இருந்தபடியே அவர்களுக்கு பிடித்த வேலையை செய்கின்றனர்.

அந்த வகையில் பிக் பாஸ் புகழ் லொஸ்லியா புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அடிக்கடி குஷிப்படுத்துவார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிரமில் புகைப்படம் ஒன்றினை ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் குறித்த புகைப்படத்தினை எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.