இன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை (04-05-2020) கொரோனா தொற்று நோயால்
உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-


பிரித்தானியா

இன்றைய உயிரிழப்பு: 288
இன்றைய தொற்று: 3,985
மொத்த இறப்பு: 28,734
மொத்த தொற்று: 190,584

யேர்மனி

இன்றைய உயிரிழப்பு: 13
இன்றைய தொற்று: 81
மொத்த இறப்பு: 6,879
மொத்த தொற்று: 165,745

பிரான்ஸ்

இன்றைய உயிரிழப்பு: 306
இன்றைய தொற்று: 769
மொத்த இறப்பு: 25,201
மொத்த தொற்று: 169,462

சுவிஸ்

இன்றைய உயிரிழப்பு: 22
இன்றைய தொற்று: 76
மொத்த இறப்பு: 1,784
மொத்த தொற்று: 29,981

பெல்ஜியம்

இன்றைய உயிரிழப்பு: 80
இன்றைய தொற்று: 361
மொத்த இறப்பு: 7,924
மொத்த தொற்று: 50,267

நெதர்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 26
இன்றைய தொற்று: 199
மொத்த இறப்பு: 5,082
மொத்த தொற்று: 40,770