Juli 18, 2024

சிறையுடைத்து பாய்ந்த கைதிகள்; நடந்தது விபரீதம்

கம்பஹா – மஹர சிறையில் இருந்து இன்று (3) காலை 7 கைதிகள் தப்பியோட முயன்ற சம்பவத்தில் கைதி ஒருவர் தவறி விழுந்து பலியாகியுள்ளார்.

அத்துடன் சிறை காவலர்கள் இருவர் காயமடைந்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோட முயன்ற ஏனைய கைதிகள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.