Dezember 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கோத்தா சேரின் சாதனை:96 இலட்சம் பேர் பட்டினியில்!

இலங்கையில்  96 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக பேராதனை பல்கலைக்கழகம்  அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகவலை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர்...

மரண அச்சுறுத்தல் :வேடுவத் தலைவர் முறைப்பாடு!

இலங்கையில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவுக்கு ஆதரவாகப் பேசியதற்காக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலத்தோ நேற்று கூறியதுடன், முதலிகேவுக்காகப் பேச தனக்கு...

28ம் திகதி விமானம் பறக்குமாம்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்தின் சென்னைக்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக பலாலி சர்வதேச விமான...

யேர்மனியில் அறிமுகமாகிது கீறீன் காட் வழங்கும் திட்டம்!!

யேர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறையை நீக்கும் முயற்ச்சியிலும் பொருளாதார வளர்ச்சி  குறைந்து செல்வதான பரித்துரைகளை அடுத்து யேர்மனி கிறீன் காட் (Chancenkarte - வாய்ப்பு அட்டை) வழங்கும் திட்டத்தை...

வெனிசுலாவில் நிலச்சரிவு: 36 பேர் பலி! 56 பேரைக் காணவில்லை!!

வெனிசுலாவின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் நிலச்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 56 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார்...

மிரட்டும் பிரஞ்சு அரசாங்கம்: போராட்டம் தொடரும் என்கிறது தொழிற்சங்கங்கள்!!

ஊதிய பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில் பிரான்சில் எரிபொருள் சுத்திகரிப்ப நிலைய வேலை நிறுத்தப் போராட்டம் மூன்றாவது வாரத்திற்குள் நுழைகிறது. சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிடங்குகளில் நடைபெறும் ...

யேர்மனியர்களுக்கு நல்ல செய்தி: எரிவாவு சேமிப்பு 95 விழுக்காட்டில் உள்ளது – யேர்மனி சான்ஸ்சிலர்

யேர்மனியில் மாறிவரும் ஆற்றல் நிலைமைகளுக்கு அந்நாட்டின் குடிமக்கள்,நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மாறினால் குளிர்காலத்தில் யேர்மனி வெற்றிபெறும் என அந்நாட்டின் சான்ஸ்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் கூறியுள்ளார். இன்று...

கோணேச்சரத்தில் கும்பிட போனவர்கள்!

 திருக்கோணேஸ்வரம் முற்றாக சிங்கள தெருக்கடைகளின் ஆக்கிரமிப்பினை சந்தித்துள்ள நிலையில் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா...

காணாமல் போனால் ஒன்றல்ல இனி இரண்டு இலட்சமாம்!

இலங்கையில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை இரண்டு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதென அமைச்சரும் அமைச்சரவை...

ஐரோப்பா ரீதியில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு 2022

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 21வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில்  நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது  இன்று ஞாயிற்றுக்கிழமை (09.10.2022) பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன், டென்மார்க்,...

உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய கடமை புலம் பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும் – டென்மார்க் மகளிர் அமைப்பு

உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய கடமை புலம் பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும். தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது மண் விடுதலையை மட்டும் குறியீடு செய்வதல்ல. அது காலங்காலமாக...

திருமதி பவளராணி முல்லைமோகன் அவர்ளின்பிறந்தநாள்வாழ்த்து11.10.2022

யேர்மனி லுனன் நகரில் வாழ்ந்துவந்த ஊடகவியலாளர் முல்லைமோகன்அவர்களின் துணைவியார் பவளராணி அவர்களஇவ்வுலகில் நீங்கள் இல்லை என்றாலும்இனியநாள் இந்தநாளைநினைத்து நினைத்துஎம்மோடு நீங்கள்வாழும் நாளாய்உங்களை நினத்து நிற்கும்நாள் இது

திரு செல்வா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து11.10.2022

சுவிசில் வாழ்ந்துவரும் திரு செல்வா அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு...

மாலதிக்கு நினைவேந்தல்:இந்திய துணைதூதரும்!

புலிக்கு வாலையும் இந்தியாவிற்கு தலையினையும் காண்பிப்பதில் தமிழ் அரசியல்வாதிகளிற்கு நிகர் வேறு யாருமேயில்லை. தற்போது இன்னொரு படி மேலே சென்று முதல் பெண் மாவீரர் மாலதி நினைவேந்தல்...

யேர்மனி மாநிலத் தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி முன்னிலையில்

யேர்மனியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநிலத் தேர்தலில் (நீடார்சாக்சன் niedersachsen) மாநிலத் தேர்தலில் யேர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் மைய-இடது கட்சி வெற்றி பெற்றுள்ளது என கருத்துக்...

தமிழீழ தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2022,நினைவேந்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பு.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2022 தலைவரின் சிந்தனையிலிருந்து…… மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச்சிற்பிகள். எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு...

மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு!!

மலேசிய நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை கலைக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்தார்.  பொதுத் தேர்தல் நவம்பர் மாதத் தொடக்கத்தில் நடைபெறும் என செய்திகள்...

7 கடல் மைல் நீந்தி தமிழகம் சென்ற அகதி!!

24 அகவையைக்கொண்ட இலங்கைத் தமிழர் ஒருவர் பாக்கு நீரிணையில் ஏழு கடல் மைல் தொலைவை நீந்தி தனுஷ்கோடியை அடைந்துள்ளார். அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனுஷ்கோடியை அடைந்ததாக தெ...

ரஷ்யாவின் இன்றை தாக்குதலையடுத்து தனது குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்து!

உக்ரைனின் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதை அடுத்து அமொிக்கக் குடிமக்களை உக்ரைனை விட்டு பாதுகாப்பாக வெளியேறுமாறும், நிலக்கீழ் அறைகளில் தங்குமாறும் கீவ்வில் உள்ள அமெரிக்கா...

குணா இராஜரட்னம் அவர்களின் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 10.10.2022

டென்மார்கில் வாழ்ந்துவரும் சிறுப்பிட்டி‌யைச் சேர்ந்த பிறேமா தம்பதிகளின் புலதல்வன் குணா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  தனது துணைவியாருடனும், அன்பு அம்மாவுடனும்  உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக...

அபிநயா தம்பையா கணேஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 10.10.2022

லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும்  ஊடகர் தம்பையா கணேஸ்தம்பதிகளின்  செல்வப் புதல்வி  அபிநயா இன்று தனது பிறந்தநாள் தன்னைஅப்பா, அம்மா ,அக்காமார், உற்றார், உறவுகள்,  நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர்...

திரு கணேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து10.10.2022

12 Mo சிறுப்பிட்டிபூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு கணேஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்...