September 9, 2024

உதயன் அலுவலக படுகொலை நினைவேந்தல்

 படுகொலை செய்யப்பட்ட உதயன் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் இருவரின் 14ம் ஆண்டு நினைவுதினம் இன்று (2) பத்திரிகை காரியாலயத்தில்  இடம்பெற்றது.
02.05.2006 அன்று உதயன் பத்திரிகை ஊடகவியலாளர்களான சுரேஷ்குமார் (35-வயது), ரஞ்சித்குமார் (28-வயது) ஆகிய இருவரும் கூலிப்படைகளால் உதயன் அலுவலகத்திற்குள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.