Oktober 8, 2024

இன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்

உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

பிரித்தானியா

இன்றைய உயிரிழப்பு: 621
இன்றைய தொற்று: 4,806
மொத்த இறப்பு: 28,131
மொத்த தொற்று: 182,260

யேர்மனி

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 401
மொத்த இறப்பு: 6,736
மொத்த தொற்று: 164,478

பிரான்ஸ்

இன்றைய உயிரிழப்பு: 166
இன்றைய தொற்று: 1050
மொத்த இறப்பு: 24,760
மொத்த தொற்று: 168,396

சுவிஸ்

இன்றைய உயிரிழப்பு: 6
இன்றைய தொற்று: 112
மொத்த இறப்பு: 1,760
மொத்த தொற்று: 29,817

பெல்ஜியம்

இன்றைய உயிரிழப்பு: 62
இன்றைய தொற்று: 485
மொத்த இறப்பு: 7,765
மொத்த தொற்று: 49,517

நெதர்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 94
இன்றைய தொற்று: 445
மொத்த இறப்பு: 4,987
மொத்த தொற்று: 40,236