September 16, 2024

துயர் பகிர்தல் திருமதி சயந்தினி ஜெயவத்சலன்

திருமதி சயந்தினி ஜெயவத்சலன்

தோற்றம்: 31 மே 1967 – மறைவு: 05 ஏப்ரல் 2020

யாழ்ப்பாணம்,மானிப்பாய்யை பிறப்பிடமாகவும்,கொழும்பு கொள்ளுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சயந்தினி ஜெயவத்சலன் அவர்கள் 05-04-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார்,மானிப்பாயை சேர்ந்த காலஞ்சென்ற அரசரத்தினம் மற்றும் திருமதி சிவமணி அவர்களின் மகளும்,

சுருவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பையா,கமலாம்பிகை,

சின்னம்மாளின்(திருச்சி) அவர்களின் மருமகளும்,

ஜெயவத்சலன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
கோவர்த்தன்,யாஷினி,ரக் ஷாயினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சந்திரபாலன்,சிவாஜினி(France),வித்யாவாணி(U K),காண்டீபன்(Australiya),
சிவகுமார்(U K),நகுலன்(கனடா),குமரேசன்(USA),சுரேஸ்(USA) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
இந்துமதி,பிறேம்குமார்(France),சேனாதிராஜா(U K),Dr.குமுதினி(Australiya)கௌசல்யா(U K)
வத்சலா((கனடா),சர்மிளாவர்ணி(USA),கோகிலா(USA) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 06.04.2020ம் திகதி திங்கட்கிழமை  அன்று நேற்று பிற்பகல் 2.30மணியளவில்
கொழும்பு பொரளை இந்து மயானத்தில்  தகனம் செய்யப்பட்டது.
 
தகவல்:-கணவன்
சுப்பையா ஜெயவத்சலன்
+94 77 274 0977
மகன் கோவர்த்தன்
+94 78 379 3017
விலாசம்:-
 
கோவர்த்தணகிரி
23 6,ஸ்கோபில்ட் பிளேஸ்
கொழும்பு 03