கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய்..

கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய்..
இது, சூரிய வெப்பநிலை 25 பாகைக்கும் அதிகமாக இருந்தாலும் அழிந்துபோகாது. மது அருந்துவதால் கொரோனா தோற்று அழிந்துபோகாது.
சுவாசப்பயிற்சி மேற்கொண்டாலும் அழிந்துபோகாது,
#உலக_சுகாதார_அமைப்பு தெரிவித்த அறிக்கையில்
*கொரோன 25 பாகைக்குமேல் அழிந்துபோகும் என்பது பொய்யான தகவல், வானிலை எப்படியாக இருந்தாலும் கொரோனா தொற்றலாம்,
** உங்கள் கைகளை அடிக்கடி முழுமையாகக் கழுவி சுத்தம்செய்யுங்கள் ,
** உங்கள் கண்கள் வாய்கள், மூக்குகளைத் தொடுவதைத் தவிர்க்கவும் ,
** எத்தனால், பிளீச் போன்றவற்றைக் குடிப்பதால், அவை உடலிலுள்ள வைரஸைக் கொல்லாது ,
** அதிகப்படியான மதுபானம் உட்க்கொள்ளுவது, சுகாதாரப்பிரச்சனையில் ஆபத்தை அதிகரிக்கும்,
** இருமல், அல்லது அசௌகரியம் இல்லாமல், 10 வினாடிகள் அல்லது அதற்குமேல் வைத்திருக்க முடிந்ததுஎனில், கொரோனாவைரஸ் அல்லது வேறு எந்த நுரையீரல் நோய்களிலிருந்து விடுபட்டுவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல, நோயை அறிந்துகொள்ள, ஆய்வக சோதனைதான் சிறந்தவழி, நீங்க அதை உறுதிப்படுத்த முடியாது, ஆபத்தானதும்கூட என்று உலக சுகாதார திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.