September 9, 2024

துயர் பகிர்தல் சு. பாலசிங்கம்

காங்கேசன்துறை, தையிட்டியைச் சேர்ந்தவரும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சு. பாலசிங்கம் அவர்கள் 04.04.2020 அன்று காலமானார் என்பதை வேதனையுடன் அறியத் தருகின்றேன்.
இவர் நடேஸ்வராக் கல்லூரிப் பழைய மாணவர், Boat Yard மற்றும் தையிட்டி ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகங்களுக்காக கரப்பந்தாட்டம் ஆடியவர், கௌரி மெற்றல்ஸ் நிறுவனர்களில் ஒருவர், எங்களோடு மிகவும் நெருங்கிப் பழகிய மூத்தவர்!
 உங்கள் இழப்பால் துயருற்றிருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், ஊரவர்கள் சார்பாக ஆழ்ந்த துயரம்..இரங்கல்..அஞ்சலி!