Januar 12, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ரணிலே பொருத்தமானவர்:கோத்தா!

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பேன்.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்துள்ளார். அமைச்சர்களுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின்போதே அவர்...

கொழும்பில ஆர்ப்பாட்டம்:பதற்றம்!

ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். காலிமுகத்திடலில் கோட்டகோகம எதிர்ப்புத் தளம் நிறுவப்பட்டு...

கிழக்கு உக்ரைனின் மூலோபய நகரான லைமனைக் கைப்பற்றியது ரஷ்யா

கிழக்கு உக்ரைனின் உள்ள மூலோபாய நகரான லைமன் நகரைக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது. டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரம் ரஷ்ய மற்றும் ரஷ்ய ஆதரவுப் படைகளின்...

ஆட்சிக் கவிழ்ப்பு அச்சத்தில் கோதாவின் அதிரடிக் களையெடுப்பு – பனங்காட்டான்

கோதா வீட்டுக்குப் போ என்ற எழுச்சி அவரின் சகோதரர்களையும் மருமக்களையும் மட்டுமன்றி, அவரால் பதவி வழங்கப்பட்ட பல படைத்துறை அதிகாரிகளையும் வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளது. இவ்வாறு வெளியேறும் -...

விளையாட வரும் ஷிரந்தி : 200பேர் பாதுகாப்பு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ நாளை (28) உடற்பயிற்சிக்காக வரவுள்ளதால், உச்சபட்ச பாதுகாப்பை வழங்குமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு முடிவு!

கோத்தா அரசு திட்டமிட்டபடி  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்திய அரசு தொடரச்சியாக விமான நிலையத்தை திறக்க கோரி...

கோத்தாவை சுமந்திரனும் போகச்சொல்கிறார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக அவராகவே பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்கப்பட வேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...

காலிமுகத்திடல் 50:கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!

காலிமுகத்திடல் போராட்டம் இன்று  50 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில். இதனை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலை மையமாக கொண்டு பாரிய போராட்டமொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்....

ஆமியா? மறுக்கிறார் மாவட்ட செயலர்

சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்பட்ட “எரிவாயு சிலிண்டர்களை இராணுவத்தினரின் உதவியுடன் விநியோகிக்க நடவடிக்கை” என்ற தலைப்பிலான செய்தியிலே “எரிவாயு விநியோகஸ்தர்களால் இடையூறு ஏற்படுத்தப்படும் என்பதனால்...

முகவர்கள் சகிதம் இந்திய நிவாரணம்!

இந்தியாவின் மனிதாபிமான உதவித் திட்டங்களின் மூலம் வடக்கு மாகாண மக்களுக்கு தேவையான  உதவிப் பொருட்களை வழங்குவதற்கான  நிகழ்வு, இன்று (27 மே 2022)  முல்லைத்தீவில் இடம்பெற்றது.  யாழ்....

வாழ தலைப்பட்டுள்ள கூட்டமைப்பு?

இலங்கையில் தற்போதும் நடைபெற்றுக்கொண்டிருப்பது ராஜபக்சக்களது ஆட்சியேயென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசப் போகின்றேன் எனக் கூறிக்...

இலங்கை:அரச ஊழியருக்கு ஒன்றுமில்லை!

இலங்கையில் அடுத்து வரும் வாரங்களில் பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால்  முன் வைக்கப்பட இருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட இருப்பதாக வெளியான...

இலங்கை முப்படை தளபதிகளையும் சந்தித்த தூதர்!

சர்ச்சைகளிற்கு மத்தியில் இலங்கை விமானப்படை தளபதியை அமெரிக்க தூதர் சந்தித்துள்ளார். ஏற்கனவே இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை அவர் சந்தித்தமை கோத்தபாயவை சீற்றங்கொள்ள வைத்திருந்தது.அனுமதியின்றி இசந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது....

மண்ணெண்ணெய்க் கப்பல் வந்தடைந்தது! வடக்குக்கு 15 ஆயிரம் லீட்டர்!

வடக்கு கடற்தொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவற்றை இறக்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.  வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கம் முதற் கட்டமாக...

உக்ரைன் சீவிரோடோனெட்ஸ்க் நகரில் குறைந்தது 1,500 பேர் பலி!

உக்ரேனிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டொன்பாஸில் உள்ள லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ஒரே பகுதியான சீவிரோடோனெட்ஸ்க் உள்ளது. சீவிரோடோனெட்ஸ்க் நகரைச் சுற்றி ரஷ்யப் படைகளுக்கும் உகரைனியப் படைகளுக்கும் நடக்கும்...

மண்ணெண்ணை பெறுவதற்கு அலையாக மோதும் மக்கள்

திருகோணமலையில் மண்ணெண்ணெய்யை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் அலைமோதுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.  பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மண்ணெண்ணெய்க்கும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சுமார் இரு வாரங்களுக்கும்...

துயர் பகிர்தல் கோசலாதேவி சொர்ணலிங்கம்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கச்சேரி கிழக்கு ஒழுங்கை, ஜேர்மனி Mülheim ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோசலாதேவி சொர்ணலிங்கம் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில்...

திருமதி விதூஷினி ரஐீவன் அவர்களின் பிறந்தநள் வாழ்த்துக்கள் 27.05.2022

கனடாவில் வாழ்ந்து வரும் உடகவியலாளர் ரஐீவன் அவர்களின் அன்பு மனைவி திருமதி விதூஷினி இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள்,குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைய  தனது...

விருக்க்ஷிகாஅவர்களின் பிறந்தநாள் நல் வாழ்த்து 27.05.2022

பிரான்ஸ்சில் வாழ்ந்துவரும் அபி சர்மாஅவர்களின் புதல்வி விருக்க்ஷிகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, உற்றார் உறவுகள் என இணைய  தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்  இணைந்து...

துயர் பகிர்தல் றஜீவி செந்தில்குமார்

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwerte ஐ வதிவிடமாகவும் கொண்ட றஜீவி செந்தில்குமார் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

நடேசன் நினைவேந்தல் யாழில்!

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.நாவலர் கலாச்சார மண்டபம்,பிப3.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தின் தலைவர்...

காஸ் வழங்கவும் யாழ்ப்பாணத்தில் ஆமியாம்?

யாழ்.குடாநாட்டிலும் சமையலிற்கான எரிவாயு பற்றாக்குறை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்ற நிலையில் விநியோக பணிகளிற்கு படையினரது உதவியை யாழ்.மாவட்ட செயலகம் நாட முற்பட்டுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் எரிவாயு விநியோகிக்க...