ஜவருடன் எளிமையாக திருவிழா!
கொரோனா தொற்று இந்து ஆலயங்களையும் முடக்கி வைத்துள்ள நிலையில் திருகோணமலை பத்திரகாளி கோவில் சப்பறத்திருவிழா ஜவருடன் இன்று நடைபெற்றுள்ளது.
இந்து ஆலயங்கள் தற்போதைய சூழலில் இணைந்து மக்கள் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் எளிமையாக இந்து ஆலய வருடாந்த உற்சவங்கள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.