Oktober 6, 2024

துயர் பகிர்தல் பராசக்தி வசந்தன்

Tribute15

 கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி வசந்தன் அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா(தங்கராசா), திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வசந்தன் அவர்களின் அன்புத் துணைவியும்,

ஜனனி, நயனி ஆகியோரின் அன்புத்  தாயாரும்,

ஞானலிங்கம், குணலிங்கம், காலஞ்சென்ற இந்திரலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விவேகானந்தன், வசந்தி, ஜெயந்தி, வதனி, ராதிகா, சியாமினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தியாகராசா, நாகம்மா தம்பதிகளின் அன்பு பெறா மகளும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு(சங்கீத ஆசிரியர்), வீரலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 

வசந்தன் – கணவர்

 

சிவக்கொழுந்து – தாய்

 

ஜெயந்தினி – மைத்துனி

 

வசந்தினி – மைத்துனி

 

வதனி – மைத்துனி

 

சியாமினி – மைத்துனி