துயர் பகிர்தல் கனபதிப்பிள்ளை நாகலிங்கம்

மரண அறிவித்தல்

மலர்வு 30.11.1938 உதிர்வு  04.04.2020 

அமரர் . கணதிப்பிள்ளை நாகலிங்கம் யாழ்ப்பாணம் கரணவாயை பிறப்பிடமாகவும் திருகோணமலை உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட ( அமரர் கணபதிப்பிள்ளை நாகலிங்கம் ( 04 . 04 . 2020 ) அன்று சிவபதமடைந்தார் . ( ஓய்வுபெற்ற இலங்கை துறைமுக அதிகார சபையின் பிரதம லிகிதர் ) அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும் , காலஞ்சென்ற செல்வரெட்ணம் மகேஸ்வரியம்மாவின் அன்பு மருமகனும் . இன்பமலரின் அன்புக்கணவரும் . ( அமரர் ) கந்தசாமி , ( அமரர் ) பொண்னுச்சாமி , ( அமரர் ) பரமசாமி , திருமதி . ராசம்மா ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற சுந்தரலிங்கம் , ஜெயமலர் , தேம்பாமலர் , ரஞ்சிதமலர் , புனிதமலர் ஆகியோரின் மைத்துனரும் . ரட்ணலிங்கம் ,இலங்கை, ரமணலிங்கம் ( அவுஸ்ரேலியா ) , ஜெயலிங்கம் ( அவுஸ்ரேலியா ) இன்பதர்ஷினி ( லண்டன் ) ஆகியோரின் பாசமிகு தந்தையும் . சியாமளா , ஜெயந்தி , சுஜாதா , கிரிதரனின் அன்பு மாமனாரும் . பிருத்வி ராஜ் , ஸ்ருதி , மீருஜன் , ரம்மியா , சாரங்கன் , ராகேஷ் , சாருஜன் , சாதனா ஆகியோரின பேரனுமாவார் . அன்னாரின் ஈமைக்கிரியைகள் ( 05 . 04 . 2020 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10 . 00மணிக்கு அவரது இல்லத்திலிருந்து திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் . இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .

தகவல் சுகுமார் குடும்பம், செல்வா குடும்பம்,

தொடர்புகளுக்கு பிள்ளைகள்

 ரட்ணலிங்கம் (செல்வம்)  0094/776728979

றமணலிங்கம் ( சுரேஸ்) Australia-0061435602864

ஜெயலிங்கம் (ஜெயம்) Australia- 0061403894522

கிரி London 00447723393967