Mai 16, 2024

தாயகச்செய்திகள்

ஊரடங்கை மீறிய 45 பேருக்கு நீதிமன்றில் நடந்த விபரீதம்

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக 45 பேருக்கு தலா 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற...

ஐவரை சிஜடி பொறுப்பேற்றது; இராணுவ கப்டனுக்கு சிக்கல்

இரண்டு குழுக்களுக்கிடையில் கடந்த 20ம் திகதி மதுபோதையில் இடம்பெற்ற பிரச்சினையின் போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றமை தொடர்பாக கைதான ஐவரையும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) விசாரணைக்காக...

மரமேறிய சிறுவன் பலி?

மரம் ஒன்றில் ஏறிய 13 வயதுச் சிறுவன், அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் இன்று (30) மாலை...

சமூக இடைவெளி அவசியம்:களத்தில் சிவன் அறக்கட்டளை!

கொரோனா குறித்தான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும்Nநோக்கில் 10 ஆயிரதம் துண்டுப்பிரசுரங்களை சிவன் அறக்கட்டளை அமைப்பு நேற்று புதன்கிழமை யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கே.குமாரவேலிடம் கையளித்துள்ளது....

போதையில் மூழ்கிய பலருக்கு கொரோனா?

கொழும்பின் நெருக்கமான பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் பலர் போதைப் பொருள் மற்றும் பிற சட்டவிரோத பாணங்களுக்கு அடிமையானவர்கள் என்பதை புலனாய்வாளர்கள் மற்றும சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்...

நியாய விலையிலேயே எல்லாம்?

யாழ்ப்பாணத்தில் நியாயமான விலைகளில் தான் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள வர்த்தகர்கள் இருந்தாலும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பதற்கான காரணத்தை பொது மக்கள் உணர்ந்து கொள்ள...

கையிருப்பு யாழில் போதிய அளவு உண்டு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதிய உணவுப்பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே தொடரும ஊரடங்கு மத்தியில் வெளி மாவட்டங்களிலிருந்து யாழ் மாவட்டத்திற்கு பொருட்களை எடுத்து வருபவர்களுக்கும்...

ஊரடங்கில் துணிகர திருட்டு

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள நான்கு வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஊரடங்கு வேளையில்...

சுற்றிவளைத்த ஆமி; ஆவா வினோ சகாக்கள் சிக்கினர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா வினோதன் என்று பொலிஸாரால் விழிக்கப்படும் நபரின் பிறந்தநாளைக் கொண்டாடிய மூவர் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்....

வீட்டு தோட்டத்தை வலியுறுத்தும் சி.வி

கேள்வி – தற்போதைய நெருக்கடி நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? தொடர்ந்து மக்கள் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சனைகளை எவ்வாறு நாம் சமாளிக்கப் போகின்றோம்?...

பருத்தித்துறையில் பலியானவருக்கு கொரோனா இல்லை!

மந்திகை வைத்தியசாலையில் உயிரிழந்த பருத்தித்துறை வாசிக்கு காெரோனா தொற்று இல்லை என்பது ஆய்வுகூடப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர்...

கொழும்பிலிருந்து வீடு திரும்ப ஏற்பாடு?

ஊடரங்கு சட்டத்தால் கொழும்பு மாவட்டத்தில் நிர்கதியாகியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என, கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

யாழில் பெண்களும் கைது:பொலிஸாரும் தனித்து வைப்பு!

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முதல் ஊரடங்கு வேளையில் நடமாடிய 40 பேர் யாழ்ப்பாண போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரியவருகின்றது....

செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை

கொரோனா அச்சம் காரணமாக சிறுகுற்றக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற...

மூன்று வாரங்களுக்கு முடங்கப் போகும் யாழ்ப்பாணம்?

தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் பட்சத்திலேயே எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றி விடலாம் என்று யாழ்.பிராந்திய சுகாதார...

கிளிநொச்சியில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது கூடிய கூட்டம்.

கிளிநொச்சியில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது கூடிய கூட்டம். இலட்ச கணக்கான மக்கள் அரை வயிறு நிறைத்து கஸ்டத்தின் மத்தியில் ஊரடங்கு சட்டத்தை மதித்து நடக்கும் போது...

தாயை கொன்று உறங்கிய மகன்; திருமலையில் சம்பவம்!

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில் நேற்று (04) மகனின் தாக்குதலில் தாயொருவர் பலியாகியுள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர், சீதனவெளி...

யாழில் சோதனை வெற்றி!

யாழ்.போதனா வைத்திய சாலையூடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15 பேருக்கு கொரோன வைரஸ் தொற்றுத் தொடர்பான மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி...

இனி யாழிலும் பரிசோதனை!

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை நேற்றில் (04) இருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி...

விமல் வாயை மூடவும் – மனோ!

விமல் வீரவன்ச போன்றோர் மூடிக்கொண்டு இருக்க வேண்டிய வேளை,உயிர்காக்கும் ஏனைய மருந்துகள் இந்தியாவிலிருந்து வருகின்றன என தெரிவித்துள்ளார் மனோகணேசன் கொரோனாவுக்கு அப்பால், சிறுநீரக, நீரழிவு, இருதய, புற்றுநோய் வியாதிகளை...

வெளிமாவட்டத்தில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தப்படுவர்; வீதியோர வியாபாரங்களுக்கு தடை- மட்டு மாநகர முதல்வர்

நாளை மட்டக்களப்பில் ஊரடங்கு தளர்த்தப்படுவதனால் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இன்று(05.04.2020) நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

ஊரடங்கு சட்டத்தால் யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்!

யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்! உடன் நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதன் யாழ் அரச அதிபரிடம் வலியுறுத்தல். யாழ் மாவட்டத்தில் தற்போது...