உரிமைக்காக எழுதமிழா! துண்டுப்பிரசுரம்

பா

12.06.2023 திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா!’’ போராட்டத்திற்காக அணிதிரள உரிமையுடன் அழைக்கிறோம். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert