April 27, 2024

துயர் பகிர்தல் மங்களதேவி நித்தியானந்தன்

திருமதி மங்களதேவி நித்தியானந்தன்

தோற்றம்: 06 நவம்பர் 1939 – மறைவு: 26 ஏப்ரல் 2021

யாழ். வல்வையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட மங்களதேவி நித்தியானந்தன் 26-04-2021 திங்கட்கிழமை அன்று முருகனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஓவசீயர் ஒப்பிலாமணி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை புதல்வியும்,

காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அருமை மருமகளும்,

சிதம்பரப்பிள்ளை நித்தியானந்தன்(இலங்கை கட்டிட திணைக்கள இளைப்பாறிய பொறியியளார்) அவர்களின் அன்புத் துணைவியாரும்,

பிரபாலினி(அவுஸ்திரேலியா), சுபோதினி(அவுஸ்திரேலியா), வினோதினி(அவுஸ்திரேலியா), தயாளினி(இங்கிலாந்து), பிரபாலன்(இங்கிலாந்து), ஜெகேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

ராமமூர்த்தி, விஜயஸ்ரீ, கோபிஷங்கர், ராதாகிருஷ்ணண், மைத்ரேகி, ஜெயலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

ரவீந்திரன்(People’s Bank), காலஞ்சென்ற புவீந்திரன், காலஞ்சென்ற மகாமணிதேவி,

காலஞ்சென்ற சிவனேந்திரன், தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற ராமலிங்கம், சோமேஸ்வரி, சிவாநந்தன், பரமாநந்தன், கிருஷ்ணாநந்தன், சற்குணேஸ்வரி, குமரேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

பரதன், நகுலன், நிவேதித், மிஷாலி, அஸ்மிதா, ஆரண்யா, ஷப்னா, விஜித், ஹாரணி, விதேஷ் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

This is the link for the viewing today at 5-7pm AEST : https://view.oneroomstreaming.com EMAIL: swijeyas(at)gmail.com PASSWORD : HVPQMK

Here is the link for the chapel service tomorrow at 12:15pm AEST : https://streaming.funeralsuite.com.au/e/4hSesXhQ The pin is : 9859
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 28 Apr 2021 5:00 PM – 7:00 PM
Allan Drew Funerals Castle Hill
221 Old Northern Rd, Castle Hill NSW 2154, Australia
கிரியை:-
Thursday, 29 Apr 2021 9:00 AM – 11:00 AM
60, McMillian CCT, Kellyville NSW 2155
 
தகனம்:-
Thursday, 29 Apr 2021 12:15 PM – 2:15 PM
Palm Chapel
Macquarie Park NSW 2113, Australia
தொடர்புகளுக்கு:-
பிரபாலினி மகள் Mobile : +61 43 702 5663   
சுபோதினி  மகள் Mobile : +61 43 989 8477   
வினோதினி மகள் Mobile : +61 43 325 9173
தயாளினி மகள் Mobile : +44 759 532 1290   
பிரபாலன் மகன் Mobile : +44 787 871 5285   
ஜெகேந்திரன் மகன் Mobile : +94 76 999 8913