Mai 11, 2024

ஆலயத்தொண்டர் அபயவரதன் அவர்களின் 74 வது பிறந்தநாள்வாழ்த்து (08-03-2021)

யேர்மனி சுவெற்றாவில் வாழ்ந்துவரும் ஆலயத்தொண்டர்  அபயவரதன் ( அத்தான்) அவர்களின் 75வது பிறந்தநாள் (08-03-2021) இன்று

தனது பிறந்தநாளை குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார்

இவர்  சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவெனவாழ்துபவர்களுடன்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

 

 

 

 

எங்கள் அன்புக்குரிய அபயவரதன் ( அத்தான்) அவர்களின் 74 வது பிறந்தநாள் இன்று (08-03-2020) அவர் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல Germany Schwerte ஶ்ரீகனகதுர்க்கா அம்பாளின் திருவருளை பிரார்த்தித்து வாழ்த்துகிறோம் !
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டுகள் !!
இவ்வண்ணம்
ஆலய பிரதம குருவும் , அடியார்களும் , நிர்வாகசபையினரும் !