September 9, 2024

துயர் பகிர்தல் நல்லையா பாக்கியம்

(அறிவித்தல் ) சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலி யைச்சேர்ந்த நல்லையா பாக்கியம் இன்று 18 05 2020 இறைவனடி சேர்ந்தார் நாளை 19 05 2020 காலை 11 மணியளவில் அண்ணாரின் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம் இப்படிக்கு பிள்ளைகள் மருமக்கள்