Oktober 8, 2024

துயர் பகிர்தல் திரு அம்பலவாணன் ஸ்ரீ கரன்(ஆயுர்வேத வைத்தியர்,சுதுமலை வைத்தியம்)

திரு அம்பலவாணன் ஸ்ரீ கரன்(ஆயுர்வேத வைத்தியர்,சுதுமலை வைத்தியம்)

(ஆயுர்வேத வைத்தியர்,சுதுமலை வைத்தியம்)

தோற்றம்: 19 ஜூலை 1949 – மறைவு: 16 மே 2020

சுதுமலையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஆயுர்வேத வைத்தியர் அம்பலவாணன் ஸ்ரீகரன்(முன்னாள் விவசாய ஆசிரியர்,மானிப்பாய் இந்துக்கல்லூரி) அவர்கள்

16-05-2020ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆயுர்வைத வைத்தியர் அம்பலவாணன் பார்வதிப்பிள்ளையின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் யோகவதியின் அன்பு மருமகனும்,
இந்திராணியின் அன்புக் கணவரும்,
மேகலா(கனடா),வாசுகி(கனடா),சுபாஷினி(சுதுமலை),சுகந்தினி(சுதுமலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயக்குமார்(கனடா),பாலஷாந்தன்(கனடா),அருள்வேல்(சுதுமலை),மதிவண்னன்(சுதுமலை),
ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனுஷன்,விஷாதன்,ஹரிஷன்,மாதினி,அஜய்,விஜய்,அஷ்வின்,ஷாயினி,ஆதினி ஆகியோரின் அன்புப் பேரனும், 
பொன்னம்பலம்,காலஞ்சென்றவர்களான இராசாத்தி,சண்முகநாதன்,கெங்காதரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மனோகரன்,புஷ்பராணி,கருணாகரன்,ஜெயகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
ன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-05-2020ம் திகதி இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தாவடி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
தொடர்புகளுக்கு:-
+94 76 187 9228