September 9, 2024

மேலும் நால்வர்:முடிதிருத்தகம் திறப்பு?

இலங்கை முழுவதும் முடிதிருத்தகங்களை திறக்க அரசு அனுமதித்துள்ளது.
முன்னராக முடி திருத்தகங்களை தறிக்க அனுமதித்த போதும் கொரோனாபரவியதையடுத்து மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 755 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 194 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதுடன், 553 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.