துயர் பகிர்தல் திரு.முருகேசு கந்தசாமி

துயர் பகிர்வும் கண்ணீர் அஞ்சலியும்
திரு.முருகேசு கந்தசாமி
(இணுவில் ஓவசியர் கந்தையாவின் மருமகன்)
முன்னாள் கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியர்
திரு முருகேசு கந்தசாமி
1-5-2020 அன்று காலமானார்!அன்னார் கல்லூரியில் 30ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
அவரது இழப்பிற்கு வருந்தும் வேளை ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்..
இறுதிக்கிரிகை அவரது கொக்குவில் இல்லத்தில் இடம்பெறும் .
தொடர்புகளுக்கு
viber 15125732588
0779900199
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்