November 18, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி துண்டு பிரசுரங்கள் விநியோகம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி சுன்னாகம் பகுதியில் இன்று காலை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதன்போது...

நாட்டுப்பற்றாளர் அகிலனின் இறுதி வணக்க நிகழ்வு

பிரான்சில் நாட்டுப்பற்றாளர் சந்திரராசா அகிலன் அவர்களின் புகழுடல் இன்று திங்கட்கிழமை பல நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளரும் தமிழ்ச்சோலைப்...

நீதிபதி இராஜினாமா : பிரதம நீதியரசரை சந்திக்கின்றது சட்டத்தரணிகள் சங்கம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம்...

நிலவும் மோசமான வானிலை காரணமாக 15,000 பேர் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 3,672 குடும்பங்கள்...

பாலச்சந்திரன் பிறந்தநாளில் குருதிக்கொடை வழங்கிய பள்ளித் தோழர்கள்

கிளிநொச்சியில் தேசியத் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரன் பிறந்த நாளாகிய இன்று பாலச்சந்திரனின் பள்ளித் தோழர்கள் குருதிக்கொடை முகாமை நடத்தியுள்ளனர். பாலச்சந்திரன் நினைவாகவும், சிறுவர் தினத்தை முன்னிட்டும்,...

எரிபொருள் விலை அதிகரிக்கலாம்?

 விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளைய தினம் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்பட...

முடக்கப்படும் முல்லை புதைகுழி!

முல்லைதீவு நீதிபதியை வெளியேற்றுவதன் மூலம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்தை முடக்க சதி தீட்டப்பட்டதாவென்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு சர்ச்சையான வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு...

நீதித் துறைக்கு உள்ளேயே தவறுகள்: சுமா!

இலங்கையில் தற்போது நீதித்துறை விசேடமாக சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதை குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய நிலையிலே இருக்கிறோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான...

மனித சங்கிலி போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு வேண்டும்!

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி போராட்டம் வெற்றி அளிப்பதற்கு தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும்...

சட்டவாளர்கள் ஒத்துழையாமை இயக்கம்!

அழுத்தங்களை பிரயோகித்த சகல தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை தமிழர் சார்ந்த அனைத்து கட்டமைப்புக்களும் குறிப்பாக சட்டவாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிக்கவும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு...

முன்னாள் வாக்னர் தளபதி ட்ரோஷே மற்றும் புடின் சந்திப்பு

ரஷ்ய அதிபர் புடின் வாக்னர் தன்னார்வ படையின் முன்னாள் தளபதியான ஆண்ட்ரி ட்ரோஷேவை சந்திப்பை நடத்தியதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரேம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்...

13 ஆவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்

 ”13 ஆவது திருத்தத்தை உடனடியாக  அமுல்படுத்த வேண்டும்” என  தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில்...

உயிர் அச்சுறுத்தல்:நாட்டை விட்டு வெளியேறினார் -முல்லைத்தீவு நீதிபதி!

உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்து, நாட்டை விட்டு வெளியேறினார்! குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல்...

யேர்மனியில் நடைபெற்ற திலீபன் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 36 ஆண்டு நினைவு நாள் யேர்மன் தலைநகரில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. யேர்மன் நாட்டின் பல நகரங்களிலும்...

தேரேறி வந்த வல்லிபுரத்தான்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து ,...

இரவோடிரவாக இலுப்பைக்குள விகாரை!

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் இரவு வேளைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை அம்பலமாகியுள்ளது. விகாரையின் கட்டுமானப்...

துயர் பகிர்தல் திரு லோறன்ஸ் ஜோன்சன் யோசப்

கண்ணீர் அஞ்சலியாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டஅமரர்லோறன்ஸ் ஜோன்சன் யோசப்தோற்றம் 20.07.1965மறைவு26.09.2023அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.பிரிவால் துயருறும் குடும்பத்தினர்..ஓம் சாந்தி🙏

முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை

ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஊழியர் மட்ட உடன்படிக்கையை விரைவில் எட்டுவது...

225 பேர் சம்மதித்தால் போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்கலாம்!

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதித்தால், மது,புகையிலை,சிகரெட் மற்றும் போதைப்பொருள் பாவனையில்லா நாட்டை உருவாக்க முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ”போதைப்பொருள் அச்சுறுத்தலைக்...

தங்கம், ஆயுதங்களைத் தேடி 3 ஆவது நாளாகத் தொடரும் அகழ்வுப் பணிகள்!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு நீதிமன்ற...

டானியல் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(26.09.2023)

பரிசில்வாழ்ந்துகொண்டிருக்கும் டானில் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை மனைவிஇ பிள்ளைகளுடனும் உற்றார் இஉறவினர்இஇநண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு...

துயர் பகிர்தல் திருமதி. விநாயகமூர்த்தி தனலட்சுமி (101 வயது)

பன்னாலை திருமதி. விநாயகமூர்த்தி தனலட்சுமி (101 வயது) அவர்கள் இன்று டென்மார்க்கில் காலமானார்இவர் காலஞ்சென்ற விநாயகமூர்த்தியின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கணேசமூர்த்தி (அப்புச்சி), வசந்தகுமாரி, சாந்தகுமாரி, மோகனமூர்த்தி,...