Januar 21, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பிரதமரும், நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்....

தமிழின அழிப்பு விமானங்களைப்புதுப்பிக்கும் சிங்கள அரசு

பேரினவாத  சிங்கள விமானப்படைக்கு சொந்தமான தமிழின  அழிப்பு விமானமான கிபிர் ரக (Kfir) தாக்குதல் விமானங்களைப்புதுப்பிப்பதற்காக இஸ்ரேல் விமான நிறுவனமொன்றுடன் சிங்கள பேரினவாத பாதுகாப்பு அமைச்சு 50 மில்லியன்...

100 வது பிறந்த நாள் கொண்டாடும் தோழர் சங்கரைய்யாவுக்கு பாரதிராஜா வாழ்த்து மடல்

நாட்டின் சுதந்திரத்திற்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடி எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, 80 ஆண்டுகள் மக்கள் பணி செய்து. இன்றைக்கும் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்...

துயர் பகிர்தல் வேலுப்பிள்ளை இளையதம்பி

திரு வேலுப்பிள்ளை இளையதம்பி ((இளைப்பாறிய C T B Depot முகாமையாளர் முல்லைத்தீவு) மறைவு: 02 ஜூலை 2021 யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும்.கொழும்பு, தற்போது...

கச்சிதமாக காய் நகர்த்தும் இந்தியா!! மறந்தே போன இலங்கையர்கள்

யாழ்ப்பாணத்தில் இந்தியா கால் ஊன்றியுள்ளமை குறித்து ஏன் ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை என ஊடகவியலாளர்களை கடிந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சியினருக்கே சீனா அச்சுறுத்தலாக...

கனடா நகரம் காட்டுத்தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலான … மக்களும் வெளியேற்றம்!

கனடாவில் காட்டுத்தீயில் ஒரு நகரம் முற்றிலும் எரிந்து சாம்பலானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சிறிய நகரமான லிட்டன் கட்டுத்தீயில் அழிந்துள்ளது. லிட்டன் நகரம்...

இலங்கையில் இருந்து பணம் வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாது – வெளியானது விசேட வர்த்தமானி

இலங்கையிலிருந்து வெளிநாட்டுப் பணம் வெளியேறுவதை கட்டுப்படு்ததுவதற்கான நோக்கத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி இலங்கையிலிருந்து சொத்துக்கள், பணப்பரிசு...

இவ்வருடம் களை கட்டாமற் போன கனடாவின் பிறந்த நாள் ‘கனடா தினம்’

(ரொறென்ரோவிலிருந்து ஆர் என். லோகேந்திரலிங்கம்) கனடாவின் பிறந்த தினமான நேற்று யூலை முதலாம் திகதி வழையாக தேசிய அளவிலும், மாகாண அளவிலும் மாநகராட்சி மன்றங்களின் அளவிலும் விமர்சையாகக்...

கனகம்மா தவேந்திரம் அவர்களின்  பிறந்தநாள்வாழ்த்து 02.07.2021

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் கனகம்மா தவேந்திரம்  அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க...

விக்கினலிங்கராஐா அவர்களின்   பிறந்தநாள்வாழ்த்து 02.07.2021

  யேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் விக்கினலிங்கராஐா அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை...

 தனு.அவர்களின்பிறந்நாள்வாழ்த்துக்கள் 02.07.2021

தனுஅவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா , உற்றார், உறவினர், நண்பர்கள் ,இணைந்து வாழ்த்த  கொண்டாடுகின்றார் இவர்  எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என...

யாழில் ஆமி,அதிரடிப்படை,காவல்துறை கூட்டு ரோந்தாம்?

இலங்கையின் வடபுலத்தில் மீண்டும் என்றுமில்லாத அளவில் அதிகரித்து செல்லும் குழுமோதல்கள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற குழுமோதல் ,வாள்வெட்டு சம்பவத்தில்...

இந்தியா பற்றி கதைக்காமல் சீனாவை நோண்டுவதேன்?

  யாழ்ப்பாணம் குறித்து இந்தியா ஏன் அதிக அக்கறை காட்டுகின்றமை தொடர்பில் வாய் திறக்காதவர்கள் சீனா பற்றி கூக்குரலிடுவதாக இலங்கை அமைச்சர் பிரச்சன்ன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்....

மீசாலையில் இளைஞன் மீது வாள்வெட்டு!!

யாழ்ப்பாணம் மீசாலை - புத்துார் சந்தியில்  மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இந்த...

கோண்டாவிலில் துண்டிக்கப்பட்ட கை பொருத்தப்பட்டது

யாழ்ப்பாணம் - கோண்டாவில், செல்வபுரம் பகுதியில், நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி  துண்டாடப்பட்ட ஒருவரின் கை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், வைத்தியர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின்...

கோண்டாவிலில் வன்முறை நால்வர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் பிரிவுக்கு உள்பட்ட கோண்டாவில் இலங்கை பஸ் டிப்போவுக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அத்துடன், அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளதாக...

இலங்கை வான்பரப்பில் தடையில்லையாம்!

இலங்கை வான்பரப்பைப் பயன்படுத்த இந்தியாவிற்கு மறுப்பு தெரிவிக்கப்படவிலலையென கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வான்பரப்பைப் பயன்படுத்த இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் நிராகரித்திருப்பதாக...

வீட்டு திட்ட மோசடி:பங்காளிகள் மீது குற்றச்சாட்டு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிற்கான அரசாங்கத்தின் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளராக காசிலிங்கம் கீதநாத் மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் தென்மராட்சிப் பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ்...

வவுனியா:மரமேறவிட்டு அணில் பிடித்த கதை!

இலங்கையில் அரசு அண்மைக்காலமாக மரமேறவிட்டு அணில் பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளது. முடக்க நிலை தளர்த்தப்பட்ட பின்னராக நகரப்பகுதிகள் இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில் வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும்...

கொரோனாவுக்கு கோயில்!

  கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் கோவையில் காமாட்சிபுரி ஆதீனம் சார்பில் ‘கொரோனா தேவி' சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சம்பவம்...

சேர்பியாவின் முன்னாள் புலனாய்வுத் தலைவர்களுக்கு ஐ.நா நீதிமன்றில் 12 ஆண்டுகள் சிறை!

ஐ.நா நீதிமன்றம் போர்க்குற்றங்களுக்காக மிலோசெவிக் உதவியாளர்களுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுள்ளது. 1990 ஆண்டு பால்கன் போரில் படுகொலை மற்றும் இன அழிப்பை மேற்கொண்ட சேர்பிய படைகளுக்கு...

டூர் து பிரான்ஸ் விபத்து! பெண் கைது!!

பிரான்சில் கடந்த சனிக்கிழமை நடந்த டூர் து பிரான்ஸ் என அழைக்கப்படும் ஈருறுளிச் சவாரிப் போட்டியின் போது பெண் ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட விபத்தினால் ஈருறுளியில் சவாரிப் போட்டியில்...