Main Story

Editor’s Picks

Trending Story

நேசன் அவர்களின் 61″வது பிறந்தநாள்வாழ்த்து 07.11.2020

நேசன் அவர்களின் 61″வது பிறந்தநாளை  07.11.2020 இன்று உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com www.eelaoli.stsstudio.com இசைக்கவிஞன்...

மணி ஒலிக்க கோருகிறார் நல்லை ஆதீனம்?

வடமாகாணத்தின் சகல ஆலயங்களிலும் நாளை நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 10 நாள்களுக்கு நண்பகல் 12 மணி தொடக்கம் 10 நிமிடங்களில் மணி ஓலிக்கச் செய்து...

காதினுள் கேட்கிறது புத்தஞ்சரணங் கச்சாமி?

படத்தில் உள்ள பௌத்த கோயில் அமைந்திருப்பது.தமிழர்களின் வவுனியா வடக்கில் உள்ள மிக பழமையான எல்லைக்கிராமங்களில் ஒன்றான கச்சல்சமணங்குளம் என்னும் கிராமமாகும். நடு காட்டின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த விகாரை...

நான்கு பிள்ளைகளிற்கு நஞ்சூட்டி தற்கொலைக்கு முயற்சி?

தாயொருவர் தனது நான்கு பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டி தாமும் நஞ்சருந்திய சம்பவம் திருகோணமலை – உப்புவெளி, புளியங்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்...

கல் அழுத்தும் இயந்திரத்திற்குள் சிக்குண்டு ஒருவர் பலி!

பருத்திதுறை - கொடிகாமம் பிரதான வீதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் கல் அழுத்தும் இயந்திரத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.நெல்லியடி பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர்...

கொலைக்கு நீதி கோரி போராட்டம்?

தமது பணியாளர்களது கொலையினை கண்டித்து மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்திற்கு முன் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிய முதல் 10.30 மணி வரை கவனயீர்ப்பு போராட்டம்...

இரண்டு வயது குழந்தையையும் விட்டுவைக்கவில்லை?

அனுராதபுரம் மரதன்கடவல பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தந்தை வெலிசறை கடற்படை வீரர்...

கரவெட்டியில் கொவிட்:தகவல் தர கோரிக்கை?

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் சிறுவன் ஒருவனுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில்...

இணக்க அரசியல்: சையனைட் குப்பியை மறந்த முன்னணி?

கொரோனா தொற்றலை கிடப்பில் போட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடந்த அமைச்சர் மட்ட கூட்டத்தில் ராஜாங்க அமைச்சரும் மலையக தளபதி என்று அவரது ஆதரவாளர்களால் விளிக்கப்படுபவருமான ஜீவன் தொண்டமானை பின்வரிசையில்...

மாங்குளத்திலும் கொரோனா வைத்தியசாலை?

  மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவை நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றியுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சுகாதாரத்...

12ஆயிரத்து தாண்டியது: இலங்கையின் துன்பம்?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 12 ஆயிரம் 570 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  பேலியகொடை கொத்தணியில் கொரோனா வைரஸ்...

வாக்கு எண்ணிக்கையில் மோசடி! புலம்பும் டிரம்ப்

தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாகவும், இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறி வருகிறார்.இந்நிலையில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து...

செங்கனை மறுபரீசீலனை செய்ய வேண்டும் – மக்ரோன்

ஐரோப்பாவின் திறந்த எல்லையான செங்கன் பகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் மற்றும் ஆஸ்ரோியாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராங்கோ-ஸ்பானிஸ்...

மாவீரர் நாள்

மாவீரர் நாள் பாடசாலைகள் ஆசிரியர்கள் மாவீரரின் மாண்பினையும் மாவீரர் நாளின் மகிமையையும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தெளிவினை ஏற்படுத்துவார்கள். பாடசாலைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நவம்பர் 25 ஆம் நாள் காலை...

பல்துறைக் கலைஞர் கணேஷ் தம்பையாஅவர்களின் நேர்காணல் 07.11.2020 STS தமிழில் இரவு 8.00 மணிக்கு காணலாம்

பிறான்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல்துறைக்கலைஞர் கணேஷ் தம்பையா அவர்கள் வில்லுப்பாட்டு கலைஞ ர் மட்டுமல்ல பாடகர், கதாசிரியர், நையாண்டி மேளம் இயக்குனர், தயாரிப்பாளர், ரி ரி என்...

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை -அவிழ்ந்தது பூமியின் பெரும் மர்ம முடிச்சு

சரி, நாமெல்லாம் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து மனிதர்களானோம் என்பதை கடைசியாக ஒருமுறை நம்பிக்கொள்ளுங்கள். ஏனெனில் மனித இனம் மட்டுமின்றி இதர அனைத்துமே எப்படி.? எங்கு.? எந்த காலகட்டத்தில்...

சகல ஆலயங்களிலும் நாளை தொடக்கம் நண்பகல் 12 மணிக்கு மணி ஒலிக்கச் செய்ய நல்லை ஆதீனம் கோரிக்கை!

சகல ஆலயங்களிலும் நாளை நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 10 நாள்களுக்கு நண்பகல் 12 மணி தொடக்கம் 10 நிமிடங்களில் மணி ஓலிக்கச் செய்து அனைத்து...

டிரம்பின் பேச்சு… நேரலையை பாதியில் நிறுத்திய அமெரிக்க ஊடகங்கள்

தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் உரையாற்றியபோது, பிரபலமான பல்வேறு அமெரிக்க ஊடகங்கள் நேரலை ஒளிபரப்பை திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடும் பின்னடைவை...

ஒபாமாவின் சாதனையை முறியடித்து சாதித்த ஜோ பிடன்!

தற்போதுவரை ஜோ பிடன் பெற்றுள்ள வாக்குகள் 71,505,319 என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை...

சம்பந்தன் விடுத்த முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இம்மாதம் 14 ஆம் திகதி தீபாவளி பண்டிகை உலக...

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும். எந்த மொழியின் பெயரால் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்களோ, எந்த மொழியின்...

லாஸ்லியாவுக்கு எப்பொழுது திருமணம்? அவரே கூறிய உண்மை தகவல்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டில் இவர் நடிகர் கவினை காதலித்த விஷயம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் கவின்,...