Main Story

Editor’s Picks

Trending Story

காட்டிக்கொடுக்கும் முகநூல் புகைப்படங்கள்!

கொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாடிய சுமார் 15 பேர்...

நாங்கள் தயார்:சி.வி.விக்கினேஸ்வரன்

அரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை உணர்வுபூர்வமாக நினைவுகூர...

வௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது!!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வௌிநாடு செல்லும் எதிர்ப்பார்ப்புடன் சிலாபத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தங்கி...

வவுனியா வீதியில் சிதறிக்காணப்பட்ட வங்கிக் காசோலைகள்

வவுனியா - யாழ் வீதியில் பல வங்கிகளின் காசோலைகள் வீதியோரங்களில் இன்று (14)  காலை வீசப்பட்டிருந்ததை காணமுடிந்தது. 2014 ஆம் ஆண்டுக்குரிய குறித்த காசோலைகள் பல வங்கிகளுக்குரியதாக...

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்! சிரட்டைகள் சுட்டிகள் வழங்கி வைப்பு!

திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் (Union of Civil Societies - Trincomalee District) ஊடாக, "அகரம் மக்கள் மய்யம்" அமைப்பின் ஒருங்கிணைப்பில், நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இறுதி...

கர்ப்பிணிகளிற்கு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை!

சாவகச்சேரி வைத்திய சாலையில் மூன்று கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் ,வைத்திய சாலையில்...

முடக்கம் தொடங்கியது:மேலும் தனிமைப்படுத்தல்கள்!

நாடளாவிய ரீதியில் முடக்க நிலை இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும்  மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை...

மோதல்கள் 100க்கு மேற்பட்போர் பலி! படைகளைக் குவிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் - பாலஸ்தீனியர்கள் இடையேயான மோதல்கள் உக்கிரமடைந்து வருகின்றன. கடந்த சில நாட்கள் நடைபெற்ற இரு தரப்பு தாக்குதலிலும் 100க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், 7 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.காசா மீது...

நெப்போலியனின் வளர்ப்பு மகளின் வைரங்கள் (இலங்கை வைரங்கள்) ஏலத்தின் விற்பனை

பிரெஞ்சு பேரரசரசன் நெப்போலியன் போனபார்ட்டின் (Napoleon Bonaparte) வளர்ப்பு மகள் ஸ்டீபனி டி பியூஹார்னைஸ் (Stephanie de Beauharnais)  அணிந்த வைர நகைகள் சுவிற்சர்லாந்தில் ஜெனீவாவில் கிறிஸ்டி ஏலவிடும்...

மருத்துவரும் நாமும் நிகழ்வில் இன்று மகளிர் மற்றும் குழந்தைகள் நல சித்த மருத்துவர்.Dr.S.கிருத்திகா தேவி MD(S) . STS தமிழ் தொலைக்காட்சியில் 14.05.2021இரவு 8.00 மணிக்கு!

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , இந்தியாவில் வாழ்ந்து வரும் Dr.S.கிருத்திகா தேவி MD(S)மகளிர் மற்றும் குழந்தைகள் நல சித்த மருத்துவர் பிள்ளைகள் பிறந்தால் அவர்களை எந்த...

திருமதி கீதா யோகேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.05.2021

  யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் கீதா யோகேஸ்வரன் 14.05.2021இன்று பிறந்தநாளை தனது இல்லத்தில் கணவன் யோகேஸ்வரன் , சகோதர, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும்...

சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்!

  திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைப்பட துறையினரும்...

அரசாங்கத்தின் இறுதி ஊர்வலப் பயணம் இதுவே: சாணக்கியன் காட்டம்!

தமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பொதுத்தூபி...

நீதி கோரி பொலிஸிடம் போன தமிழ் புள்ளிகள்!

இலங்கையின் சட்டங்களில் நம்பிக்கையில்லையென்ற அரசியல் புள்ளிகள் பலரும் இன்று காலை முதல் முல்லைதீவு இலங்கை காவல்துறை அலுவலகம் முன்காத்திருந்த பரிதாபம் அரங்கேறியிருந்தது.முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு...

முள்ளிவாய்க்காலிற்கும் தடை!

முள்ளிவாய்க்கால் பகுதியில், நிiவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கோ, மக்கள் கூடுவதற்கோ, முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளார்கள். கொரோனா நிலையை கருத்தில் கொண்டு, 16ஆம் திகதி தொடக்கம்...

கோத்தா அரசின் இறுதி ஊர்வலம் நடக்கிறது:சாணக்கியன்!

இந்த அரசாங்கம் தன்னுடைய இறுதி ஊர்வலத்திலே பயணிக்க ஆரம்பித்து விட்டது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னுடைய இறுதி ஊர்வலத்திலே பயணிக்க ஆரம்பித்து விட்டதாக தெரிவித்துள்ளார்...

கை கோர்ப்பதா? இல்லையா?:இலங்கை அரசே தீர்மானிக்கட்டும்!.

தமிழ் மக்கள் நிச்சயமாக அமைதியான முறையில் ,இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமது உறவுகளிற்கு அஞ்சலி செலுத்த விரும்புகின்றனர்.ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் அதனை விரும்பவில்லயாயின் எதிர்வருங்காலம் கைகோர்த்து செல்வோமென்ற கோசத்தை...

யாழ்ப்பாணம் தயாராம்!

வடமாகாணத்தில்  Covid-19  நோயாளிகளாக இனங்காணப்படுவோருக்கு சிகிச்சையளிக்க புதிய விடுதிகள்யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தீவிரமாக பரவி வரும்கொரோனா  தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள்...

இலங்கையில் கண்டறியாத வைரஸ்களும் உண்டு!

சட்டவிரோதமான முறையில், கடல் வழியாக, நாட்டுக்குள் நுழைந்த இந்தியப் பிரஜைகள் நால்வர் யாழ்ப்பாணம் குருநகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளையும்...

சிங்கள கூலிப்படையால் முள்ளிவாய்க்காலில் தூபி.இடித்தழிப்பு!

இனஅழிப்பின் அடையாளமாக இறுதியுத்த பிரதேசத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி நேற்றிரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால்  நேற்று...

மூன்று நாள் முடக்கம்!

இலங்கை முழுவதும் நாளை வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி,...