துயர் பகிர்தல் மயில்வாகனம் மாணிக்கவாசகம்
திரு. மயில்வாகனம் மாணிக்கவாசகம்
(உரிமையாளர் காவடி மார்க் கற்பூரம்Praba Trading Company Chairman, Macsons Organics(Pvt)Ltd Chairman, Founder of Arun Manickavasagam Hindu College-Wattla Arun Prasanth Foundation President)
தோற்றம்: 20 ஆகஸ்ட் 1938 – மறைவு: 05 ஜனவரி 2022
பதுளையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மயில்வாகனம் மாணிக்கவாசகம் அவர்கள் 05-01-2-211ம் திகதி புதன்கிழமை அதிகாலையில் சிவபதம் அடைந்தார்.
அன்னார்,திருமதி சரோஜாவின் அன்புக் கணவரும்,
திரு. பிரபாகரன் (Mcsons Organics Danisit Perfumery Works (Pvt) Ltd), பிரமிளாதேவி,
பிரபாந்தினிதேவி, தெய்வத்திரு அருண்பிரசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திரு. சுதர்ஷன்(Robert hal & Company(Pvt)Lid, Euro Asian Phama(Pvt) Ltd), பழனிநாதன் (Expopack (pvt) Ltd), உமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சரண், பிருத்விகா, தக்ஷன், நிகேஷ் , அருணிஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் இல.51 லொறிஸ் றோட் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 08-01-2022ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் ஈமைக்கிரியைகளுக்காக பொரளை கனத்தை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிளோம்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- மகன் M பிரபாகரன் : +94 77 731 0 466, +94 77 781 0302உரிமையாளர் காவடி மார்க் கற்பூரம்,Praba Trading Company Chairman,Macsons Organics(Pvt)Ltd Chairman,Founder of Arun Manickavasagam Hindu College-WattalaArun Prasanth Foundation President