März 28, 2025

பட்டிமன்றம் Zoom வழி கண்டுகொள்ள இணையுங்கள்

கொறொனாக் காலத்தில் நாம் கற்றுக்கொண்ட அல்லது பெற்றுக்கொண்ட….
19.12.2021 ஜரோப்பா நேரம் 09:00 இந்திய இலங்கை நேரம் 13:30 மணிக்கு ஆரம்பமாகின்றது

தீமைகள் அதிகம் என்ற தலை யங்கத்தின்கீழ்
முல்லைமோகன் ஊடகவியலாளர் ஆய்வாளர்
நக்கீரன் மகள் எழுத்தாளர்
பவித்திரா குணசீலன் ஊடகர்

நன்மைகள் அதிகம் என்ற தலை யங்கத்தின்கீழ்

சக இரமணன் நாடகர் ஏடகர்
ஜெ. இரஞ்சினி பேராசிரியர்
வசந்த கௌரி ஆசியர்

மேல் உள்ள அட்டையில் மற்றய விபரங்களை அறியலாம் !