März 28, 2025

யாழ்ப்பாணத்தின் புதிய கட்டளைத் தளபதி நியமனம்!!

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையத்தின் 27 ஆவது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ் செனரத் யாபா ஆர்.டபிள்யுபி.ஆர்.எஸ்.பி.என்.டி.யு சிரேஷ்ட அதிகாரி நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.