யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாசன் றீற்றம்மா அவர்கள் 13-12-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுமதி, அன்ரூ, ஆலன், சுகந்தி, சுதன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction
Friday, 17 Dec 2021 10:00 AM
La Paroisse Notre Dame 35 Av. de la République, 93150 Le Blanc-Mesnil, France