யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி நெல்லியடி கிழக்கு முடக்காடு ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி நித்தியானந்தன் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
தர்மகுலம் நித்தியானந்தன் அவர்களின் பாசமிகு துணைவியும்,
இராஜேஸ்வரி, கிருஷ்ணமூர்த்தி, சறோஜினி, யோகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், ஸ்ரீநிவாசன், காந்திமலர், றொசெற்ரா, தர்மதயாளன், பாக்கியநாதன்- கமலேஷ்வரி, இராசரத்தினம் தயாநிதி, தயாபரன், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயவதனி, சபிதா, மோகனமுரளி, பிரசாந்தினி, துவாரகன், தர்சிகா, கமல்ராஜ், விஷ்ணுகா, கீர்த்திகன், கார்த்திகா ஆகியோரின் சிறிய தாயாரும்,
தும்ஷிகா, றொசானா, றெஜிகுமார், கௌஷிகா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஜெயவதனி தேவகுமார்
தொடர்புகளுக்கு
தர்மகுலம் நித்தியானந்தன் – கணவர்