துயர் பகிர்தல் சிவபாக்கியம் பாலசிங்கம்
திருமதி. சிவபாக்கியம் பாலசிங்கம்
தோற்றம்: 24 ஜூன் 1936 – மறைவு: 12 நவம்பர் 2021
காரைநகர் இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாலசிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 12-11-2021 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் .
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ் சென்ற பொன்னம்பலம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற AGA பாலசிங்கத்தின் அன்பு மனைவியும்,
ஞானாம்பிகை (இலங்கை),கமலாம்பிகை (ஆசிரியர்-இலங்கை ),கனாம்பிகை (அம்பிகா பிரான்ஸ்) செளந்தராம்பிகை (ஜேர்மனி), தனலட்சுமி (இலங்கை ), மோகானாம்பாள் ( கனடா), நேசமலர் (பிரான்ஸ்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசோதி (இலங்கை) , லிங்கேஸ்வரன் (ஆசிரியர் -இலங்கை) ,காலஞ்சென்ற கெங்காதேவன் (பிரான்ஸ்), விஜயசிங்கம் (இலங்கை), சிவானந்தன் (இலங்கை ) ,உருத்திரலிங்கம் (இலங்கை), அருள்நாதன் (சூட்டி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தொடர்புகளுக்கு:
ஞானம்: +94 77 675 1453
கமலாம்பிகை: +94 77 356 2636
கனகாம்பிகை (அம்பிகா): +33 62 027 580, +33 14 391 3883
சாந்தி: +49 306 808 8819
தனலட்சுமி: +94 77 459 9169
மோகனா : + 1 613 898 6242
நேசமலர்: +33 62 100 8375
சூட்டி: +33 63 458 4127