November 22, 2024

துயர் பகிர்தல் சாருகா சத்தியரூபன்

 கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாருகா சத்தியரூபன் அவர்கள் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.

அன்னார், யாழ்ப்பாணம் வைமன் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா, சத்தியதேவி தம்பதிகள், நயினாதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற நல்லையாபிள்ளை, சகுந்தலாதேவி(குஞ்சுகிளி) தம்பதிகளின் ஆசைப் பேத்தியும்,

சத்தியரூபன் செல்வநிதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

சமீரா, சமித்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வரூபன், வதனி, உர்சலாதேவி, சிவராஜா, கைலாயரூபன், தேவகி, உமாரூபினி, லக்‌ஷ்மணா வித்தியாரூபினி, வசீகரன், கனகரூபினி(பாமினி), காலஞ்சென்ற செல்வநாயகம் மற்றும் ரேணுகாதேவி, காலஞ்சென்ற இராசநாயகம் மற்றும் கமலாதேவி, துரைநாயகம், கமலேஸ்வரி, சண்முகதாசன், ஸ்ரீதேவி, துரைமணி, வாமதேவி, செல்வராசன், உமாதேவி, ரவீந்திரன், இராசநிதி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

பிரணவன், சரிகா, சயந்தன், அஸ்வின், சாரங்கன், டிலன், கமறன், இசபெல்லா, சிவாஜினி, ரமணன், சாமினி, கிரிசாலினி, சுகேன், கயேன், சகானா, கவிதா, சஞ்யே, அயே, வீரவாகினி, விஷ்மா, துரோணா, வீறு, ராகுல், தமிழி, விருசன், காருணிக்கா, வருணிக்கா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சத்தியரூபன் – தந்தை

செல்வன் உமா – உறவினர்

உமாரூபினி – உறவினர்

வித்தியாரூபினி – உறவினர்

உர்சலாதேவி(உஷா) – உறவினர்

ஸ்ரீதேவி – உறவினர்