துயர் பகிர்தல் கிளாறிஸ் கிப்பொலிற்றா மரியதாசன்
யாழ் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும் கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட கிளாறிஸ் கிப்பொலிற்றா மரியதாசன் அவர்கள் ஐப்பசி 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற துரைசிங்கம்-சுகிர்தம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை-திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்
மரியதாசன் செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்
யுவன், நவீன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்
மெலோனி, லிஷ்க்கா ஆகியோரின் அன்புநிறை மாமியும்
Ayva, Saphirra, Sierra, Nila ஆகியோரின் நேசமிகு அப்பம்மாவும்
கிளீட்டஸ், ஜெனிற்றா, அருட்சகோதரி பெலிசிற்றா ( Good Shepherd ), கமிலஸ், குயின்ரஸ், ஜொவிற்றா, விஜிற்றா, மெரிற்றா ஆகியோரின் பிரியமுள்ள சகோதரியும்
கிளாறட் , காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, ஜஸ்ரினா, டீலியா, டொன்பொஸ்கோ, அருள், ராம்நாத் ஆகியோரின் அன்பு நிறை மைத்துனியும்
சறோசா-மரியதாசன், காலஞ்சென்ற ராசமலர் மற்றும் ராஜரட்ணம், ராசபாலன்-யுவான், ராசபுஸ்பம்-ஜெறாட் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்ககொள்கின்றோம்.
பார்வைக்கு
Wednesday, 20 October 2021 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON
பார்வைக்கு
Thursday, 21 October 2021 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON
திருப்பலி
Thursday, 21 October 2021 10:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6
நல்லடக்கம்
Thursday, 21 October 2021 12:00 PM
தகவல்
குடும்பத்தினர்
647-427-6150