யேர்மன் ஸ்ருட்காட் நகரில் தமிழ்ப்பாட நூல்களைத் திரும்பப் பெறக்கூறி 17.102021 தமிழ்க் கல்விக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு !
யேர்மன் ஸ்ருட்காட் நகரில் புலம்பெயர் இளையோரின் தமிழ்த்தேசியச் சிந்தனையைச் சிதைக்கும் வகையில் வெளியிடப் பட்டுள் தமிழ்ப்பாட நூல்களைத் திரும்பப் பெறக்கூறி 17.102021 இன்றைய தினம் தமிழ்க் கல்விக்கழகம் முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு ஒண்றுகூடல் நடந்தேறியுள்ளது இதன்மூலம் பாடநூல் விவகாரம் அடுத்தகட்டத்திற்க்குள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்களவன் எழுத்துக்கள் மூலமும், செயல்பாடுகள் மூலமும், நமது தமிழ் இனத்தை அழிக்க எடுத்த முயற்சிகளில் மிக சிறப்பான வெற்றிகளை காண்டுள்ளான் ஆனால் நாங்கள் ஒன்றுபட்டு நிற்காமல் முக்கிய விடயமாக எப்படி எமது வரலாறுகள் தொடரும்
அந்தவகையில் புலத்தில் இருக்கின்ற ஒருங்கிணைப்புக் குழுக்கள் நிச்சயமாக இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் , நாம் நமது தமிழ் இனத்தை எமது சமுதாயத்தின் இது போன் இழிவு பாடுகளை கேட்டு போராடும் நிலைக்கு கொண்டு வந்துள்ளீர்கள் இங்குள்ள செயற்பாட்டாளர்கள் ,இது மக்கள் உங்களை கண்டிக்கும் நிலையாக உள்ளது அதனால் இந்த விவகாரமானது மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயல்பாட்டுக்கும், பாடசாலைகளை விரிவுபடுத்தும் நிலைக்கும் இந்தக் குழுக்களில் அதாவது இந்த கல்வி குழு அமைப்பும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் செயலாற்றுகிறது என்பது அப்பட்டமாக புரிகின்றது,
கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதில் இல்லாது மக்கள் பணத்தில் மன்னர்களில் ஒருங்கிணைந்நடத்தும் இந்த நாடகம் என்பது ஒரு முடிவுக்கு வராத பட்சத்தில் இவர்கள் அனைவரும் மக்களால் தூக்கி வெயியேற்றப்படுவார்கள் என்பதை இவர்கள் இன்னும் புரியாமல் இருப்பது மிகமிக கண்டிக்கத்தக்க விடயம்,
தேசியம் என்பது இவருடைய சொத்தல்ல ஆனாலும் இவர்களின் செயற்பாட்டில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தாத பட்சத்தில் இங்கு இருப்பவர்களை கற்றலுக்கு தடைகளை ஏற்படுத்தி வருபவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள் என்பது இப்போது புரிகின்றது,
கடந்த பல மாதங்களாக நடந்து வரும் இந்த புத்தக விவகாரமானது பல நாடுகளிலிருந்தும் அங்கீகாரத்துடன் பலர் இதற்கான தவறுகளை வெளியிட்டு உள்ளனர், அந்த வகையில் இவர்கள் உணர்ந்து இதற்கான தகுந்த முடிவு எடுக்காத பட்சத்தில் விளைளவுகள் பாரதூரமானதாகும்,
திலீபன் அன்னை பூபதி இவர்கள் உண்ணாநோன்பிருந்தது நமது தேசியம் காக்க +
என்பதை அறிந்தவர்களே எமது இனம் எமது இனத்திடமே உண்ணா நோன்பை இருக்க வைக்காதீர்கள்
நமது அமைப்புகள் இடமே நாங்கள் நம்மவர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவது வரலாறு உங்களை எப்படிகூறும் என்பதை எண்ணிப் பாருங்கள்
விடிவுக்காக இணைத இனத்தை வரலாறு என்னும் பிரிவினையால் எமது தேசத்திற்கான துரோகத்தை விதைகக்காது மனம் திருந்தி வரலாற்றுப் பதிவுகளை சரி செய்து புதிய நூல்லோடு மக்களை நினைத்து எமது இளம் சமுதாயத்தின் கல்வியின் சிறப்பை நினைத்து தேசிய விடிவுக்காக கரங்கள் இணைந்து நிற்போம்
செயற்பாட்டாளர்கள் நீங்கள் உங்கள் செயல்பாடுகளை திரிவுபடுத்தப்பட்ட பாடத்திட்டத்தை எடுத்து புதிய பாடத்திட்டத்தை சரியான முறையில் அதை செயல்படுத்தி மக்களோடு மக்களாக இணைந்து நீங்களும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு ஒன்றுகூடல் நிறைவானது