யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தி குலசேகரம்பிள்ளை அவர்கள் 30-09-2021 வியாழக்கிழமை அன்று நித்திரை அடைந்தார்.
சந்திரா(லண்டன்), வரதராசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திரலிங்கம்(லண்டன்), சகுந்தலேஸ்வரி(தேவி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரணா(கனடா), றஜினா(கனடா) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
வினோதினி(கனடா) அவர்களின் அன்புச் சித்தியும்,
அபிராம்(கனடா) அவர்களின் அன்புப் பாட்டியும்,
சாயீசன்(லண்டன்), ஜேனீவன்(லண்டன்), குபேரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
ஜெமா(Gemma- லண்டன்) அவர்களின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா இரத்தினாம்பிகை தம்பதிகள், கிருஷ்ணபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துதம்பி கைலாயபிள்ளை அவர்களின் அன்பு பெறாமகளும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 09 Oct 2021 1:00 PM – 3:00 PM
Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom
தகனம்
Get Direction
Saturday, 09 Oct 2021 4:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK