November 22, 2024

துயர் பகிர்தல் விஜயரட்ணம் சுலோசனாதேவி

விஜயரட்ணம் சுலோசனாதேவி

அன்னை ம‌டியில் 29-08 1958    இறைவன் மடியில் 28-09-2021

திருமதி.விஜயரட்ணம் சுலோசனாதேவி யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விஜயரட்ணம் சுலோசனாதேவி அவர்கள் ( 28-07-2021 செவ்வாய்க்கிழமை ) அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம் . அமரர் அம்பலவாணர் அமரர் புவனேஸ்வரியின் புதல்வியும் , அமரர் விஜயரட்ணத்தின் அன்பு மனைவியும் தினேஷ் ( பிரான்ஸ் ) , சுஜானி , வினோஜ்குமார் , கிஷானி ( டென்மார்க் ) மற்றும் டிலானி ஆகியோரின் அன்புத்தாயாரும்.அனபாயசீலன் . நவநீதன் ( டென்மார்க் ) ஆகியோரின் அன்பு மாமியாரும் சரோஜினிதேவி ( அவுஸ்திரேலியா ) , சர்வானந்தன் ( லண்டன் ) , விபுலானந்தன் ( கனடா ) , அமரர் சதானந்தன் , இந்திராதேவி ( ஜேர்மனி) , சத்தியானந்தன் ( கொழும்பு ) அமரர் கிருபானந்தன் மற்றும் சுமித்திராதேவி ( லண்டன் ) ஆகியோரின் சகோதரியும் , மச்சான்மார் , மச்சாள்மார்கள் , மருமக்கள் ஆகியோரினதும் , லதாங்கினி . ஹேராம் , ஹரி அஸ்வி ( டென்மார்க் ) ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் . ஓம் சாந்தி ! ஓம்சாந்தி ! ஓம்சாந்தி