யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட காவேரியம்மா தர்மலிங்கம் அவர்கள் 25-09-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வராகன், ஆதர்ஷி, தீர்த்தன், திரையதி, ஹாசினி, பிரதோஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2021 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நவரட்ணசிங்கம்(ஆனந்தன்) – மகன்