Mai 12, 2025

ஆதீஸ் .சிவகுமார் அவர்களின்.10வது பிறந்தநாள்வாழ்த்து 24.09.2021

யேர்மனி frankfurt Sossen heim நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி சிவகுமார்,
ஸ்ரீதர்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆதீஸ் இன்று தனது பிறந்தநாளை அப்பா சிவகுமார், அம்மா ஸ்ரீதர்சினி ,அண்ணா அஸ்விகன் ,அக்கா அசானி , மற்றும் அம்மம்மா,மாமாமார்,அத்தைமார்,மச்சான்மார்,சித்திமார், பாட்டிமார்,தாத்தாமார் மற்றும் உற்றார்.உறவினர் அனைவரும்
பலகலைகளும் கற்று பல்லாண்டு காலம்

வளம் கொண்டு வாழ்வாங்குவாழ
வளமுடன் என
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

 

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.தமிழ்Tv‌