தமிழினி பிரபாகரன்
திருமதி தமிழினி பிரபாகரன்
(அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம் உடுவில்)
தோற்றம்: 08 ஜூன் 1977 – மறைவு: 22 செப்டம்பர் 2021
யாழ். கோப்பாய் மத்தி ஆஸ்பத்திரியடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் K.K.S வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தமிழினி பிரபாகரன் அவர்கள் 22-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(நில அளவை திணைக்களம்), பேரின்பராணி(லிகிதர்- யாழ் கச்சேரி) தம்பதிகளின் அன்பு மகளும்,
கிருஸ்னர் வயிரவப்பிள்ளை, காலஞ்சென்ற பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரபாகரன்(ஆசிரியர்- யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
துவாரகன்(மாணவர்- யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புத் தாயாரும்,
ஜமுனா(சுவிஸ்), ஜெயமயூரன்(லண்டன்), யாழினி(லண்டன்), கஜேந்திரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வக்குமார், மனோஜா, மதியழகன், தனோஜா, சுதாகரன் கார்த்திப்பிரியா(துபாய்), வரதராஜன்(உதவி பிராந்திய முகாமையாளர் Abans), சுதர்சினி(அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம் உடுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
பிரபாகரன் – கணவர் Mobile : +94 77 605 1245
ஜமுனா – சகோதரி Mobile : +41 79 661 9878
ஜெயமயூரன் – சகோதரன் Mobile : +44 787 977 3990
யாழினி – சகோதரி Mobile : +44 749 629 2709
கஜேந்திரா – சகோதரன் Mobile : +44 757 695 3868