November 22, 2024

துயர் பகிர்தல் அண்ணாவியார் மடுத்தீன் மருசலீன்

யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாகக்கொண்ட அண்ணாவியார் மடுத்தீன் மருசலீன்அவர்கள்
20.09.2021அன்றுகாலமானார்.அன்னார் காலம் சென்ற மடுத்தீன்அன்னம்மாஆகியோரின்அன்பு
மகனும்,காலம் சென்ற மடுத்தி எலிசபெத் ஆகியோரின்மருமகனு ம்காலம் சென்ற சிங்கராயர்
அந்தோனிப்பிள்ளை மற்றும் பிலோமினா,பத்திநாதர்,றெஜினாஆகியோரின்அன்புச்சகோதரரும்
மரியநாயகிஅவர்களின்அன்புக்கணவரும் காலம்சென்ற றெக்ஸ் நிமல்ராஜ் மற்று ம்கயஸ்மன்
ஞானராஜ்(யேர்மனி;),ஜெய்கீசன்(பிரான்ஸ்),ஜெயசீலி(யேர்மனி;),ஞானசீலி(இலங்கை),
கொண்சன்ரைன்(டென்மார்க்)ஆகியோரின்பாசமிகு தந்தையும்ஆவார் ஸ்ரெலா,பிரியா,ரகு,
வசந்தன்,பேபிஆகியோரின்பாசமிகு மாமனாரும் டொனால்ட்,டிலான்,டுனியா,தூயவன்,ஒலிவியா,
பாநிலா,றெமி,ஜெனோ,தோபியஸ்,றோய்,எரிக்,எரேமியா,இனியவன்,கனிமொழி,சமரன்,தமிழ்ச்
செல்வன்ஆகியோரின்பாசமிகு பேரனும் ஆவார் இவ் அறிவித்தலைஉற்றார்,உறவினர்அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறோம்.
“;ஐயா”,நீங்கள்அமைதியாகஉறங்குங்கள்!
தங்கள்ஆத்மாசாந்தியடையஆண்டவரைமன்றாடுகின்றோம்!
தகவல் பிள்ளைகள் தொடர்புகளுக்கு
பவா 004915733430904
கிறேசி 0033658299727
சுதா 004915218912203
லெனின் 004531352027