யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிரவேல் பரிமளம் அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாம்பிகை, பிறேமகுமார், விஜயகுமார், ரூபகுமார், காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, ஜெயகுமார், இராஜலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிறேமகுமார் – மகன்