துயர் பகிர்தல் அஞ்சலி
அஞ்சலி தோற்றம் 18.07.1972 மறைவு 29.08.2021 அமரர் திருமதி தர்சினி துவாரகன் நவாலி தெற்கை பிறப்பிடமாகவும் , கனடாவை வதிவிட மாகவும் , கொண்ட திருமதி தர்சினி துவாரகன் இன்று காலமானார் . இவர் நவரத்தினம் துவாரகனின் அன்பு மனைவியும் , வைசானியின் அன்புத் தாயாரும் , சுப்பிரமணியம் ரவீந்திரநாதன் ஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும் , ரமணி , கௌரி , மீரா . அமரர் சதிஷன் ஆகியோரின் அன்புச்சகோதரியும் , கௌஷன் , கௌஷானி . சிவானி . தரங்கினி , தரன் ஆகியோரின் அன்புச் சித்தியும் , திவ்யாருபன் , சிவரூபன் ஆகியோரன் மைத்துணியும் ஆவார் . தொடர்புகளுக்கு Ravidranathan ( Ravi ) ; 416-901-5177 | anada ) Dwarakan : 647-764-1042 ( Canada ) ( Gowri : 416-818-3327 ( ‚ anada ) Ruban : 416-818-1542 ( Canada ) Meer : 004915789272009 ( Germann