März 28, 2025

துயர் பகிர்தல் கனகசூசியம் சந்திராவதி 

கனகசூசியம் சந்திராவதி அவர்கள் 25/08/2021 அன்று இறைபதம் அடைந்ததை அறிந்து மிகவும் மனவேதனை அடைவதோடு அன்னாரின் பிரிவால் துயரில் வாடும் உறவுகளின் துயரில் பங்கு கொண்டு அன்னாரின் ஆத்துமா சாந்தியடைய எல்லாம் வல்ல சித்தாண்டி முருகனிடம் வேண்டிக் கொள்ளுகிறேன் அமைதியாக சென்று வாருங்கள் ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி..