November 24, 2024

துயர் பகிர்தல் விமலா திசைராஜா

திருமதி விமலா திசைராஜா
தாய்வீடு இதழின் எழுத்தாளரான ஜீவா திசைராஜா அவர்களின் தாயார் திருமதி விமலா திசைராஜா அவர்கள் ஓகஸ்ட் 24, 2021 செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னாரின் குடும்பத்தவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு குடும்பத்தினரின் துயரிலும் தாய்வீடு பங்குகொள்கிறது.