November 24, 2024

துயர் பகிர்தல் கண்ணையா செல்வகுமார்

திரு கண்ணையா செல்வகுமார்
புங்குடுதீவு 2,மற்றும் கனடா
பிறப்பு : 16 மே 1978
இறப்பு : 18 ஆகஸ்ட் 2021
இலங்கை யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் ஆஸ்பத்தரி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணையா செல்வகுமார் அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணையா சீதேவி தம்பதிகளின் அன்பு மகனும், கைலாயபிள்ளை கலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராதிகா அவர்களின் ஆருயிக் கணவரும்,
அவீன், ஆரியன், அயானா, அமாயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமாரி(ஜீவா- சுவிஸ்), உதயகுமார்(செட்டி- ஜேர்மனி), விஜயகுமார் (விசயன் -கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
நடேசமூர்த்தி, சுதர்சினி, விஜயஜீ, தர்சனா, தர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆதவன் அவர்களின் பாசமிகு சகலனும்,
கௌரி, பாலச்சந்திரன், ராமச்சந்திரன், இந்திராணி, ரவிச்சந்திரன், ஜெயராணி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
கிசோ, நித்யா, தினேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரிஷி, ஜனனி, சந்தோஷ், ஜசிதா, சஜந், விதுனா, அஸ்ரன், ஏடன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
25 ஆகஸ்ட் 2021 புதன் கிழமை மாலை 6:00 – 9:00 வரை
26 ஆகஸ்ட் 2021 வியாழக்கிழமை காலை 11:00 – 11:30 வரை
கிரியை
26 ஆகஸ்ட் 2021 காலை 11:30 – மதியம் 1:00 வரையும்
இடம்
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
26 ஆகஸ்ட் 2021 மதியம் 1:30
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ராதிகா – மனைவி : +16478294836
ஜீவா – சகோதரி : +41786662240
செட்டி – சகோதரன் : +4915734454582
விஜயன் – சகோதரன் : +14167231669
கைலாயபிள்ளை – மாமா : +14168203967
ஆதவன் – சகலன் : +16476162593
பாலச்சந்திரன் – சகோதரன்: +14167990623
Kanagasundram Sundrakumar, Ratnam Sivaratnam and 13 others
19 Comments
2 Shares
Like

 

Comment
Share