November 23, 2024

ஊசி போட்டாலே மாகாணத்திற்கு மாகாணம் பயண அனுமதி?

PERMISSION REQUIRED red Rubber Stamp over a white background.

 

அத்தியாவசிய சேவைகளுக்கு மாகாணங்களுக்கிடையே பிரயாணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெற தேவையான ஆவணங்கள் தொடர்பாக செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி

1. பயணியின் NIC Passport, தடுப்பூசி அட்டை போட்டோ கொப்பி 2.சாரதியின் NIC Licence (தடுப்பூசி அட்டை 30 வயதிற்கு மேற்பட்டது  போட்டோ பிரதி)

3 வாகன வரி அனுமதிப்பத்திரத்தின் போட்டோ பிரதி

4.பயணம் மேற்கொள்வதற்கான காரணத்தை உறுதிப்படுத்த கூடிய ஆவண பிரதி

5.பிற நாட்டில் இருந்து வருபவரை அழைத்து வருவதாயின் பிறநாட்டிலிருந்து வருபவரின் Ticket , Passport , தடுப்பூசி அட்டை போட்டோ பிரதி

6.பயணிக்கு உதவியாளர் அவசியம் தேவை என கருதும் பட்சத்தில் அவரது NIC தடுப்பூசி அட்டை போட்டோ பிரதி

7.சாரதி, பயணியின் உதவியாளர் எமது பிரதேச செயலர் பிரிவின் வேறு கிராம அலுவலர் பிரிவாயின் அதற்கென வழங்கப்பட்ட விண்ணப்பத்தில் கிராம அலுவலர் உறுதிப்படுத்தி இணைத்தல் வேண்டும்

மேற்குறிப்பிட்ட ஆவணங்களினை உரிய முறையில் சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் அனுமதிப்பத்திரத்தை எவ்வித சிரமம் இன்றி இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என பிரதேச செயலர் அறிவித்துள்ளார்.