Mai 12, 2025

கோத்தா கைவிட்டார்:பாகிஸ்தானிலிருந்து அரிசி!

கோத்தா தனது விடாப்பிடிகளை கைவிட்டுவருவதன் தொடர்ச்சியாக சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக பாகிஸ்தானில் இருந்து 6,000 டன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதான உரம்,பால்மா என தடைகளை கைவிட்ட கோத்தா அரிசி தட்டுப்பாட்டையடுத்து இறக்குமதிக்கு அனுமதியளித்துள்ளார்.