Mai 12, 2025

இலங்கையில் நேற்றுமட்டும் 155 பேர் பலி!!

இலங்கையானது நேற்று மேலும் 155 கொரோனா வைரஸ் தொடர்பான உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 5,775ஆக உயர்ந்துள்ளது.