November 22, 2024

துயர் பகிர்தல் அனோஜ் புவனேந்திரன்

திரு . அனோஜ் புவனேந்திரன் (36) இன்று19.07.2021 திங்கட்கிழமை மதியம் சுவிற்சர்லாந்தில் காலமானார் எனும் துயரச் செய்தியினை பகிர்ந்துகொள்கிறேன் .
அன்னார்…!
தாயகம் புங்குடுதீவு 10 ம் வட்டாரம் பொன்னாந் தோட்டத்தைச்சேர்ந்த செல்லத்துரை தவமணிதேவி தம்பதிகளின் அன்புமிகு பேரனும் , சுவிஸ் பாசல் நகரைச்சேர்ந்த திரு திருமதி புவனேந்திரன் சசிகலாதேவி தம்பதிகளின் செல்வப் புதல்வனும் ,
பிரியாவின் அன்புக்கணவரும், ரெவினின் பாசமிகுதந்தையும்,அனாமிகா ,அஜிதாவின் அன்புச் சகோதரனும் கிருஸ்ணகுமார் (Thun கிட்டியின்) மருமகனும் , சிவலோகநிதி (கனடா) சுசிகலா(பேர்ன்,சுவிஸ்)ஆகியோரின் பெறாமகனும் ஆவார் .
இவ்வறிவித்தலை உலகம் பூராகவும் பரந்துவாழும் அன்னாரின் உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள். மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும் .
மேலதிக தொடர்புகட்கு :
கிட்டி.0041 78 647 78 15
உறுதிப்படுத்தப்பட்ட பெயர் விபரங்கள் தெரிந்தவரை உடனடித் தகவலுக்காக தந்திருக்கிறேன் , மேலதிக விபரங்கள் தெரிந்ததும் இணைக்கிறேன் .
ஆறாத்துயரினை அவர்தம் குடும்பத்தினர்க்கு எங்கள் குடும்பம்சார்பாக தெரிவிப்பதோடு அவரது ஆத்மா புங்குடுதீவு கண்ணகி அம்பாளின் திருவடி நிழலில் சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன் .
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல் : சுவிஸ் சுரேஷ்
உறவினர்களும் , நண்பர்களும் இத்தகவலை உங்கள் முகநூல் பக்கங்களில் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி